gomcoastalnews. Powered by Blogger.

கீழக்கரையில் ஆகஸ்ட் 10 மின்தடை

No comments

 கீழக்கரையில் ஆகஸ்ட் 10 மின்தடை

First Published : 09 August 2015 08:07 AM IST

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
எனவே, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, கீழக்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள அலவாய்கரைவாடி, மாயாகுளம், முஹம்மது சதக் கல்லூரிகள், ஏர்வாடி, உத்திரகோசமங்கை, தேரிருவேலி, பாலையரேந்தல் மற்றும் மோர்குளம் ஆகிய கிராமங்களில் மின்விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் கங்காதரன் தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment