gomcoastalnews. Powered by Blogger.

குமரியில் கடல் உள்வாங்கியது : படகு போக்குவரத்து ரத்து

No comments

குமரியில் கடல் உள்வாங்கியது : படகு போக்குவரத்து ரத்து

வெள்ளி 14, ஆகஸ்ட் 2015 2:56:02 PM (IST)

கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது. இதனால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.


கன்னியாகுமரியில் இன்று கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து காலை 8 மணிக்கு தொடங்கவில்லை. கடல் நீர்மட்டம் சீரானதை தொடர்ந்து காலை 9மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு மட்டும் படகு போக்குவரத்து தொடங்கியது. திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை.

No comments :

Post a Comment